×

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பதவியேற்பு

 

டெல்லி: இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி பொறுப்பேற்றார். 4 ஆண் அதிகாரிகளுடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கும், விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை BSF இயக்குநர் தல்ஜித் சிங் வழங்கினார்

 

Tags : Indian Border Security Force ,Delhi ,Inspector ,Bhawna Chaudhary ,BSF ,Daljit Singh ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு