- கொளத்தூர்
- வண்ண மீன் வர்த்தகம்
- சென்டர்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- இந்தியா
- கொலத்தூர் கலர் ஃபிஷ் டிரெட் செண்டர்
- சென்னை பெருநகர மேம்பாட்டுக் குழு
- முதலமைச்சர்
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக, சர்வதேச தரத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.53 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.53 கோடி செலவில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் உருவாக்கப்பட்டுள்ளது
