×

சிவகாசி அருகே கன்னிசேரி புதூர் சாலையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து..!!

சிவகாசி: சிவகாசி அருகே கன்னிசேரி புதூர் சாலையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடிகள் வெடித்துச் சிதறுவதால் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Kannissery Puthur Road ,Sivakasi ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்