×

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தஞ்சை திருவாரூர் புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Thanjavur ,Tiruvarur ,Pudukkottai ,Nilgiris ,Erode ,Salem ,Namakkal ,Coimbatore ,Tiruppur ,Karur ,Trichy ,Dindigul ,Madurai ,Sivaganga ,Tenkasi ,Nellai ,Mayiladuthurai ,Nagapattinam… ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...