×

முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழப்பு !!

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழந்தார். மனைவியுடனான சண்டையில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த கணவன் சுவிசேஷ ராஜ் உயிரிழந்தார்.

Tags : Muthaiyapuram police station ,Suvisesha Raj ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்