×

பொள்ளாச்சி அருகே மனைவியை நடுநோட்டில் வைத்து கத்தியால் குத்திக்கொன்ற கணவர்

கோவை: பொள்ளாச்சி அருகே மனைவியை நடுநோட்டில் வைத்து கத்தியால் கணவன் குத்திக் கொன்றார். குடும்பத் தகராறில் மனைவி ஸ்வேதாவை குத்திக் கொன்ற கணவர் பாரதியிடம் விசாரணை நடைபெறுவருகிறது.

Tags : Pollachi ,Kovai ,Bharati ,Shveda ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது