தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக நம்பிக்கை வாக்கெடுப்பு மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.