×

சீர்காழி அருகே பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு

 

சீர்காழி: சீர்காழி அருகே பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது பேருந்து சக்கரத்தில் சிக்கி தனபால்(27), கோபால் (25) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Sirkazhi ,Chirkazhi ,Dhanapal ,Gopal ,Satanathapuram Upanaru Bridge ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்