×

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க அரசாணை!!

சென்னை : குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் காலணி, ஹரிஜன் குடியிருப்பு போன்ற பெயர்களை கட்டாயம் மாற்ற வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Adi Dravidar Colony ,Harijan ,Colony ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு