×

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு – 8 பேர் காயம்

ஹைதராபாத் : ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோமரிபேலம் கிராமத்தில் நடந்த இந்த பட்டாசு விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Andhra Pradesh ,Hyderabad ,Gomaribelam ,East Godavari district ,AP ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு