×

சென்னை ஒன் செயலி மூலம் கட்டணம் செலுத்தி மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி விரைவில் அறிமுகம்

சென்னை: சென்னை ஒன் செயலி மூலம் கட்டணம் செலுத்தி மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை ஒன் செயலி மூலம் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் பெறலாம்.

Tags : Chennai ,One ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...