- உலக ஜூனியர் ஜூடோ
- லிந்தோய் சனம்பம்
- இந்தியா
- உலக ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப்
- லிமா, பெரு
- லிண்டோய்
- ஜோனி கேலன்
லிமா: பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த உலக ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் லின்தோய் சனம்பம் பங்கேற்றார். நேற்று நடந்த போட்டியில், நெதர்லாந்து வீராங்கனை ஜோனி கெய்லென் உடன் மோதிய லின்தோய் அபார திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இப்போட்டிகளில் 3ம் இடம் பிடித்த லின்தோய்க்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. உலக ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
