×

தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்

 

சென்னை: தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 

Tags : Tambaram ,Kattankulathur ,Chennai ,Ayudha Puja ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்