×

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ராமநாதபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியகத்தில் சுமார் 13,000 தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Keezhadi Museum ,Ramanathapuram ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...