×

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது!

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. விசாகப்பட்டினத்திற்கு 400 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 420 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், பாரதீப்பிற்கு 500 கிமீ தெற்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

Tags : Central West Bengal Sea ,Bengal region ,Low Pressure Zone ,Visakhapatnam ,Gopalpur ,Odisha ,Paradip ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு