×

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்தது ஐ.ஓ.பி

சென்னை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரத்து செய்தது. ஜன்தன் கணக்கு, சம்பளதாரர் கணக்கு போன்றவற்றுக்கு குறைந்தபட்ச டெபாசிட் விதியில் இருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : I. Oh. B. ,Chennai ,Indian Overseas Bank ,Jandhan ,
× RELATED திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக்...