×

கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 3 தமிழர்கள் உயிரிழப்பு!

 

கேரள: கேரள மாநிலம் இடுக்கி ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய நிலையில், அவரை மீட்க தொட்டியில் இறங்கிய சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

 

Tags : Tamils ,Kerala ,Tamil Nadu ,Idukki ,Jayaraman ,Sundarapandian ,Michael ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு