×

கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ப.சிதம்பரம் X தளத்தில் பதிவு

சென்னை : கரூர் நிகழ்வைப் போன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “கூட்ட நெரிசல் உயிரிழப்பை தடுப்பதற்கான யோசனையை தலைமைச் செயலாளரிடம் கூறியிருக்கிறேன். எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு; அரசின் முடிவுகளை பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் ஏற்று நடக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : P. Chidambaram ,Chennai ,Congress ,Karur ,Chief Secretary ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்