×

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய ஒன்றிய அரசு திட்டம்..!!

டெல்லி: உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 26 நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தமிட்டது.

Tags : EU Government ,Delhi ,India ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு