×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் அதே அளவில் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,419 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,645 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 119.14 அடியில் இருந்து நேற்று 119.02 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 91.91 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam ,Mettur ,Okenakkal Cauvery ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...