×

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களால் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: இந்தியாவிலேயே மாணவர்களுக்கு காலை உணவு கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களால் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்வி மட்டுமில்லாமல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு சுமார் ரூ.25 கோடி அளவுக்கு உதவிகளை வழங்கியுள்ளது.

 

 

Tags : Tamil Nadu government ,Deputy Principal ,Udayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...