×

தசரா பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

சென்னை: தசரா பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேரகப்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கோவை, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்துக்கு அக்.3 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கம் செய்யப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்தது.

Tags : Dussehra festival ,Chennai ,Transport Department ,Tiruchendur ,Kulasekarapattinam ,Transport Corporation ,Coimbatore ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...