- வெளியுறவு வர்த்தக அமைச்சர்
- பியுஷ் கோயல்
- ஐக்கிய மாநிலங்கள்
- வாஷிங்டன்
- மத்திய அமைச்சர்
- பியூஷ் கோயில்
- ஹோவர்ட் லுட்னிக்
- இந்தியா
- எங்களுக்கு
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லூட்னிக்குடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இந்தியா – அமெரிக்க இடையே வர்த்தக பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் தீவிரமான நடைபெற்றுவருகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
