×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 386 புள்ளிகள் சரிவு!

 

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 386 புள்ளிகள் சரிந்து 81,716 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை 0.47% சரிவுடன் முடிந்தது. முற்பகல் வர்த்தகத்தின்போது 494 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் சற்று மீண்டு 386 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

 

Tags : Mumbai Stock Exchange ,Sensex ,Mumbai ,Bombay Stock Exchange ,
× RELATED டிச.15: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!