×

திண்டிவனத்தில் பட்டா மாற்ற லஞ்சம் – வி.ஏ.ஓ. கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மனைக்கு பட்டா மாறுதல் செய்ய ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் புன்னைவனம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Dindivanam ,Ponnaivanam ,PUNNAIVANAM ,VILLAGE ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது