×

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

வேலூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்  வேலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்தனர். செப்.16-ல் நடந்த சோதனையில் ரூ.34 லட்சம், 5கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.1.08 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. …

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,K. RC ,Veeramani ,Vellore ,District ,ExtraLast ,Minister ,Weeramani ,Dinakaran ,
× RELATED அதிமுக அணையா விளக்கு ஜெயலலிதா ஆன்மா...