×

கர்நாடகா தியேட்டர் டிக்கெட் ரூ.200 கட்டணம் நிர்ணயம்: அரசாணைக்கு தடை

பெங்களூரு: கர்நாடகா சினிமா தியேட்டர்களில் ரூ.200 கட்டணம் நிர்ணயம் என அரசாணைக்கு கர்நாடக ஐகோர்ட் கிளை தடை விதித்தது. மல்டிபிளக்ஸ் சங்கம், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Karnataka ,Bengaluru ,Karnataka High Court ,High Court ,Multiplex Association ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...