- வங்காளம்
- வானிலை மையம்
- தில்லி
- இந்திய பெருங்கடல்
- வானிலை ஆய்வு நிலையம்
- ஆந்திரா
- ஒடிசா
- தெற்கு ஒடிசா,
- வட ஆந்திரா கடற்கரை
டெல்லி: செப்.25ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியில் கரையை கடக்கக்கூடும். செப்.27ல் தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
