×

செப்.25ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: செப்.25ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியில் கரையை கடக்கக்கூடும். செப்.27ல் தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bangladesh ,Meteorological Center ,Delhi ,Indian Ocean ,Meteorological Centre ,Andhra ,Odisha ,South Odisha, ,North Andhra coast ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு