×

கிராம உதவியாளர் நியமனத்துக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக வருவாய் துறை அறிவிப்பு!!

சென்னை : கிராம உதவியாளர் நியமனத்துக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக வருவாய் துறை அறிவித்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 32, பி.சி./ எம்.பி.சி.,/ டி.என்.சி.க்கு 39 ஆக வயது வாம்பு உயர்த்தப்பட்டுள்ளது.எஸ்.சி./எஸ்.டி மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 42 வயதாக வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Revenue Department ,Chennai ,PC/MBC/DNC ,SC/ST ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்