×

1,156 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற, 1,156 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Government Nursing Training School ,Department of Medicine and Public Welfare ,Chennai Kalaivanar Stadium Campus ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்