×

நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்

சென்னை: மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா (86), நேற்றிரவு 9.20 மணியளவில், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக, சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடக்கிறது.

Tags : Radhika ,Chennai ,Geetha Radha ,M.R. Radha ,Nirosha ,Poes Garden ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்