×

தெலங்கானாவில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு

 

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி சாய்ந்த நிலையில் எதிர்திசையில் வந்த லாரியும் மோதியது. எதிர்திசையில் வந்த லாரி, ஷேர் ஆட்டோ மீது மோதியதில் ராஜு, ரவி ஆகியோர் உயிரிழந்தனர்

Tags : Share Auto ,Telangana ,Vanaparthi district ,Raju ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...