சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.