- ஈரோடு கொரியமான அரசு மருத்துவமனை
- சென்னை
- ஈரோடு கோடுமுடி அரசு மருத்துவமனை
- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுப்ரமணியம்
சென்னை: ஈரோடு கொடுமுடி அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு காலை உணவு தராமல், பணிக்கு வராமல் இருந்த சமையலர், செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
