×

காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ கடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ கடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசாவில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நெஞ்சை உருக்குகின்றன. காசாவில் நடக்கும் நிகழ்வுகளை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது. காஸாவில் குழந்தைகளின் அழுகைக் காட்சிகள், பட்டினிக் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன எனவும் கூறியுள்ளார்.

 

Tags : Gaza ,PM K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA K. Stalin ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்