×

பிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற் றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,Modi ,Chennai ,Indian ,Prime Minister Narendra Modi ,Tamil Nadu ,M.K. Stalin ,Narendra Modi ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...