- சாத்விக்
- சிராஜ்
- ஷென்ழேன்
- சாய்ராஜ் ரங்கிரெட்டி
- சிராக் ஷெட்டி
- ஜுனைத் ஆரிஃப்
- ராய் கிங் யாப்
- சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
- ஷென்சென், சீனா
ஷென்ஜென்: சீனாவின் ஷென்ஜென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை, மலேசியாவின் ஜுனைதி ஆரிப், ராய் கிங் யப் இணையுடன் மோதியது. அதில் இந்திய இணை, 24-22, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் போபோவிடம் தோல்வியை தழுவினார்.
