×

சொல்லிட்டாங்க…

* அமித்ஷாவை சந்தித்து விட்டு முகத்தை மூடி வந்த எடப்பாடி பழனிசாமியை இனி, ‘முகமூடியார் பழனிசாமி’ என அழைக்கலாம். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

* தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவலை கூறி அன்புமணி ஏமாற்றியுள்ளார். – பாமக எம்எல்ஏ அருள்

Tags : EDAPPADI PALANISAMI ,AMITSHA ,MUKMUDIYAR PALANISAMI ,AMUKA ,GENERAL SECRETARY ,DTV ,Dinakaran ,Anbumani ,Election Commission ,Palamaka ,MLA Arul ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...