×

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

 

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதிகளுக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க ஆணை. 1,130 கன அடி வீதம் மொத்தம் 120 நாட்களுக்கு 8,493 மி.க. அடி தண்ணீரை திறக்க உத்தரவு. நீர் திறப்பால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Tags : Tamil Nadu government ,Vaigai dam ,Mullaperiyar Orupoga ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!