×

அதானி நிறுவனத்துக்கு எதிரான பதிவுகளை நீக்க ஒன்றிய அரசு உத்தரவு!

 

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்பாக வெளியிடப்பட்ட 138 வீடியோக்கள் மற்றும் 83 இன்ஸ்டா பதிவுகளை நீக்குமாறு இரு செய்தி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags : EU Government ,Adani Company ,Union Ministry of Information and Broadcasting ,YouTube ,Adani Enterprises ,Adani Group ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...