போபால்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தயாரிப்புகளை இது சுதேசி என பெருமையோடு கூறுங்கள். சுதேசி கருத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, சுயசார்பு இந்தியாவை உருவாக்க மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
