×

“காசாவில் நடப்பது இனப்படுகொலைதான்” – ஐநா விசாரணை ஆணையம்

வாஷிங்டன் : காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநாவின் விசாரணை ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 அக்டோபர் முதல் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவும் ஐநா கூறியுள்ளது.

Tags : Gaza ,UN Commission of Inquiry ,Washington ,UN ,Israel ,Palestinians ,
× RELATED பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு...