×

சுதந்திரப் போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: இராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கிண்டியிலுள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Ramasamy Padayatchiyar ,Chennai ,Guindy ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு