×

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ரஷீத் அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ரஷீத் அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக கன்னியாகுமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Tags : NIA ,Rashid Ahmed ,Kottar, Kanyakumari district ,Kanyakumari ,Delhi ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்