×

கொல்கத்தாவில் 3 நாட்கள் நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் 3 நாட்கள் நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி
தொடங்கி வைத்தார். 16-வது முப்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங், அஜித் தோவல், அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : PM Modi ,three-day ,Tri-Force Commanders Conference ,Kolkata ,Modi ,16th Tripartite Commanders Conference ,Rajnath Singh ,Ajit Doval ,Anil Chauhan ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...