- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தர்மபுரி
- சேலம்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கிருஷ்ணகிரி
- ஈரோடு
- வேலூர்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
