×

கிருஷ்ணகிரியில் பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2885 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 562 கோடியில் 1,114 புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 270 கோடியில் 193 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். 2,23,013 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 52 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

Tags : Krishnagiri ,K. Stalin ,KRISHNAGIRI DISTRICT ,Chief Executive Officer ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...