×

லோக் அதாலத் மூலம் 90,000 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 90,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 90,000 வழக்குகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

Tags : Lok Adalat ,Chennai ,Lok Athalath ,Tamil Nadu ,
× RELATED தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன்...