- சென்கொட்டையன்
- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- சென்னை
- Senkottayan
- அமித் ஷா
- தில்லி
- செங்கோத்தயன்
- நிர்மலா
- கோவா
- சீதாராமன்
- எடபாடி பழனிச்சாமி
சென்னை: சென்னையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்திக்கிறார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையன் சென்னையில் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காக இன்று இரவு கோவையில் இருந்து சென்னை புறப்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் விதித்த கெடு நாளை மறுநாள் முடிவடைகிறது. அதிமுகவை ஒருங்கிணைக்க அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தியதாக ஏற்கனவே செங்கோட்டையன் கூறியிருந்தார்.
